ஏவூர்தி
அதிவேகப் பயணம் என்றால் அது ராக்கெட்டுகள் தான். மனிதனை நிலவுக்குக் கொண்டு சென்ற ராக்கெட் மணிக்கு நாற்பதாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது. இருந்த போதும், இந்த வேகம் போதாத காரணத்தால் வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நம்மால் செல்ல இயலாமல் இருக்கிறோம். காற்று மண்டலத்திற்கு வெளியே தன்னுடன் காற்றைக் கொண்டு செல்லும் ஏவுர்தி ஏன் இந்த வேகத்தில் பயணம் செய்ய வேண்டும்? ஏவூர்தி தொழில்நுட்பம் உண்மையில் சிக்கலானதா? எரிபொருட்கள் ஏன் தேவைப்படுகின்றன? என்ற ஐயப்பாடுகளுக்கு எளிய முறையில் பதில் சொல்ல விளைகிறது இந்தக் கையடக்க நூல்.
Reviews
There are no reviews yet.