விரிவுரைகள்

Just ask Sasi, @justasksasi, 565subscribers, 57 videos, Joined Jun 2, 2022, 27,874 views
அறிவியல் தமிழைப் பரப்புவதற்காக சிறு முயற்சி. நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களிலிருந்து ஏன் எப்படி என்று கேட்பதன் மூலம் அதன் அறிவியலை தெரிந்து கொள்ள இந்த சேனல். நான் எழுதிய புத்தகங்களை பற்றிய அறிமுகமும் மற்ற செய்திகளும் இங்கே கிடைக்கும்.