விமானம்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பது பழமொழி. ஆனால் ஏன் விமானம் படைக்கப் பல காலமானது? விமானத்தின் வேகம் எவ்வளவு? அதன் எடை எவ்வளவு இருக்கும். அதனால் எவ்வளவு எடையைத் தூக்கி கொண்டு செல்ல இயலும். விமானம் பறப்பதற்குப் பறவை பறப்பதற்கும் உள்ள ஒற்றுமை என்ன? எவ்வளவு உயரத்தில் விமானங்கள் பறக்க வேண்டும்? ஒலியின் வேகத்தை விட விமானம் அதிவேகத்தில் பயணம் செய்ய முடியுமா? விமானப் பாகங்கள் எந்தப் பொருட்களால் செய்யப்படுகின்றன. விமானத்தில் என்ன எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற கேள்விகள் குழந்தைகள் முதல் விமானத்தில் பயணிக்கும் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும். இந்தக் கேள்விகளுக்குப் புத்தகத்தைப் படித்துப் பதில் தெரிந்து கொள்ளுங்கள்.
Reviews
There are no reviews yet.