கப்பல்
இந்தப் பூமி 70 விழுக்காடு கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஏரி, குளம், குட்டை, நதி என மனிதனின் அத்தியாவசியமான நீர் பூமி எங்கும் பரவி வியாபித்திருக்கிறது. ஆதிகால மனிதன் அடர்ந்த காடுகளில் இருந்து நகரங்களுக்கு வெட்டிய மரங்களைக் கொண்டு வர தண்ணீர் வழி தடத்தைத் தான் பயன்படுத்தினான். எல்லாப் போக்குவரத்து முறைகளிலும் அதிகப் பாரத்தைத் தூக்கிக் கொண்டு செல்லக்கூடியது கப்பல்கள் தான். இந்தக் கப்பலுக்குப் பின்னால் இருக்கும் செய்திகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Reviews
There are no reviews yet.